அம்மா பிரதமர்.. ராமராஜன் முதல்வர்... எப்படியிருக்கு இந்த கற்பனை!!
ராமராஜன்... எண்பதுகளின் கிராம நாயகன். ஒரு கோடி சம்பளம் வாங்கி அதிசயிக்க வைத்த ஹீரோ. வரிசையாக ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் நம்பிக்ககைக்குரியவராகத் திகழ்ந்த ராமராஜன், நீண்ட நாள் அதிமுக விசுவாசி.
அவ்வப்போது இவரை கட்சியில் டம்மியாக்கிக் கொண்டிருந்தாலும், ஒரு முறை நடந்த தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் நிற்க வைத்து எம்பியாக்கினார் ஜெயலலிதா.

ஆனால் மிக குறுகிய காலமே எம்பியாக இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் சொல்லப்பட்டு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அதிலிருந்து தேறி வந்தவர் இப்போது மீண்டும் சினிமா, அரசியலில் தீவிரமாகியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏடா கூட' அளித்த பேட்டியில் அவரிடம் "அம்மா ஒருவேளை பிரதமர் ஆகிட்டா, அப்போ உங்களை தமிழக முதல்வர் ஆக்கிட்டா என்ன பண்ணுவீங்க?,'' என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ராமராஜன், "ஏன், அவங்க பிரதமர் ஆகக் கூடாதா? ஒரு மாதிரி சந்தேகமாக் கேக்கிறீங்க? பிரதமராக, மக்கள் செல்வாக்குதான் வேணும். அது அம்மாவுக்கு நிறைய இருக்கு. ஏன், தேவகவுடா பிரதமர் ஆகலையா? அம்மா பிரதமரானா நம்ம எல்லா ருக்கும்தான் பெருமை. முதல்ல, அம்மாவைப் பிரதமர் ஆக்குவோம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்!,'' என்று கூறியுள்ளார்.
அப்ப முதல்வர் பதவிதான்னு கன்பர்மே பண்ணிட்டீங்களா!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications