நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்... லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்கள்
லண்டன்: 10 அழகிகள் வெறும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிராவுடன் தெருக்களில் திடீரென நடை போட்டதால் லண்டனே வியர்த்து விறுவிறுத்துப் போனது. அவர்கள் அணிந்திருந்த பிரா படு நூதனமாக இருந்ததே இந்த வியப்புக்குக் காரணம்.
தெருக்களில் போய்க் கொண்டிருந்த இளைஞர்கள், மக்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இன்விசிபிரா என்ற பெயரிலான இந்த நூதன பிராவுக்கான விளம்பரத்திற்காகவே இப்படி ஒரு 'ஸ்ட்ரீட் வாக்'கை மேற்கொண்டனர் இந்த அழகிகள்.

அழகு 'மியாவ்'.... அட்டகாச நடை....!
லண்டனின் படு பிசியான தெரு ரெஜென்ட் ஸ்ட்ரீட். இங்குதான் இந்த 10 அழகிகளின் ஆரவாரமான கேட் வாக் நடந்தது....

ஸ்தம்பித்து நின்ற லண்டன்வாசிகள்
நீல நிற ஜீன்ஸ், ஹைஹீல்ஸ், மார்போடு ஒட்டியிருந்த நூதனமான ஸ்டிராப்லெஸ் பிராவுடன் ஜம்மென்று இவர்கள் பத்து பேரும் கலகலகலவென சிரித்தபடி நடந்து போனதைப் பார்த்து தெருவில் போனோர் திகைத்துப் போய் நின்று விட்டனர்.

இன்விசிபிராவுக்கான புரமோஷன்
இன்விசிபிரா என்ற பெயரில் வெளியாகியுள்ள புதிய ஸ்டிராப்லெஸ் பிராவுக்கான விளம்பரத்திற்காகவே இந்த நடைப் பயணம்.

ஸ்டிராப் கிடையாது.. பேக்கும் கிடையாது...
இன்விசிபிராவில் ஸ்டிராப் கிடையாது, பேக்கும் கிடையாது. வெறுமனே மார்போடு ஒட்டியிருக்கும் அவ்வளவுதான்.

பசையுடன் கூடியது
அதாவது பசையுடன் கூடிய பிரா இது. இந்தப் பிராவை அப்படியே மார்போடு ஒட்டிக் கொள்ள வேண்டியதுதான். அதேசமயம், இந்த பசையானது மார்புக்குத் தீங்கு விளைவிக்காதாம்.

கவர்ச்சியைக் கூட்டும்.. நழுவி விழாது
இந்தப் பிரா நழுவி விழவே விழாதாம். மேலும் கவர்ச்சியைக் கூட்டிக் காட்டவும் உதவுமாம்.

200 தடவை பயன்படுத்தலாமாம்
இந்த பிராவை 200 முறை வரை பயன்படுத்தலாம் என்றும் இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது.

சிலிக்கான்..பேப்ரிக்...
இந்த பிராவை, மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் சிலிக்கானை பயன்படுத்தி தயாரிக்கின்றனராம். கப்புக்கு மேல் லேஸ் இடம் பெற்றிருக்கிறது.

ஜெர்மனியிலிருந்து வரும் பசை
இந்த பிராவை மார்போடு ஒட்ட வைக்க பயன்படுத்தப்பட்டுள்ள பசையானது, பிரத்யேகமாக ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்படுகிறதாம். பிராவைக் கழற்றி நீரில் கழுவிய பிறகு மீண்டும் இந்த பசையானது தானாகவே இடம் பெறுமாம்.

விலை ரூ. 3500
ஒரு ஜோடி சிலிக்கான் பிராவின் விலை நம்ம ஊர் கணக்குப்படி ரூ. 4500 வருகிறது. அதுவே பேட் வைத்த பேப்ரிக் பிரா என்றால் ரூ. 3500 ஆகும்.
இந்த நூதன பிரா நம்ம ஊருக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications