போடோலாந்து, கர்பி அங்லாங் மாநிலங்களை உருவாக்கக் கோரி அசாமில் போராட்டம் தீவிரம்!!
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: தெலுங்கானாவைத் தொடர்ந்து அசாமை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. போடோலாந்து, கர்பி அலாங் மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.
கர்பி அங்கலாங் மாவட்டத்தில் நேற்று பெரும் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் பலியானார். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்தும் வடகிழக்கு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களால் அசாமில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications