தமிழ்நாட்டை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும்: 'கொங்குநாடு' ஈஸ்வரன்
சென்னை: தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிக வருவாய் அளிக்கக் கூடிய பகுதி கோயம்புத்தூர், திருப்பூரை உள்ளடக்கிய கொங்குநாடுதான். டெல்லியில் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநில முதல்வருக்கும் ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநில முதல்வருக்கும் ஒரே மாதிரியான நேரம் ஒதுக்குகின்றனர்.
கடந்த முறை தமிழக முதல்வர் டெல்லி மாநாட்டில் பேசிக் கொண்டிருந்த போது மணி அடித்துவிட்டனர். ஏழரை கோடி மக்களின் பிரச்சனையை 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில முதல்வர் பேசும் நேரத்தில் பேசுவது என்பது சாத்தியம்தானா? ஆனால் தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்திருந்தால் 3 முறை தமிழக நலன் பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்லவா?
இதனால் தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டியது அவசியம். ஒரு மாநில நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், வட்டாரங்கள் என பிரிக்கப்படுகிறது. அதேபோல் மாநிலத்தையும் ஏன் பிரிக்கக் கூடாது. கொங்குநாடு தனி மாநிலம் உருவானால் சென்னையைப் போல கோயம்புத்தூரும் பிரம்மாண்ட வளர்ச்சி அடையும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications