ஊழலுக்கு காரணமே அரசியல்வாதிகளின் 'ஈகோ'தான்..: அத்வானி
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிந்தி மொழியில் பேசிய அத்வானி, தனிப்பட்ட மனிதரின் இறைத் தன்மையை அதிகரிக்கச் செய்துவிட்டால், நாட்டில் ஊழலை குறைத்து விடலாம். தற்போதைய சமூகத்துக்கு அந்த இறைத்தன்மை அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
நாட்டின் மிக முக்கியப் பிரச்னையே ஊழல்தான். இந்த ஊழலுக்குக் காரணமே அரசியல்வாதிகளுக்கு உள்ள அகங்காரம்தான். அதாவது, மிகவும் சக்திவாய்ந்தவர்கள், சுதந்திரமானவர்கள் என்ற அகங்காரமே அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய வைக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications