வாஷிங்டன்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 22 நாடுகளில் உள்ள தூதரகங்களையும் அது மூடி விட்டது.
மேலும் அமெரிக்கா முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பும், பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அல்கொய்தா அமைப்பின் அரேபிய பிரிவினர் சிலர் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து இந்த அதி வேக நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் பராக் ஒபாமாவே நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான மேல் விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
The US has increased security at all its major airports and railway stations, and has taken a number of measures, that include temporary closure of its 22 diplomatic missions, following a "very specific" Al Qaeda threat emanating from the Arabian Peninsula. President Barack Obama himself is keeping a close tab on the developments and the threat, which the officials did not disclose. National Security Advisor Susan Rice held a meeting of top US national security officers to review the potential terror threat coming from the Arabian Peninsula.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.