ஸ்டெர்லைட் வழக்கு: விதிமுறை வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை 2 வாரத்தில் வகுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுவாயுவைத் தொடர்ந்து, அந்த ஆலையை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அஜரான வழக்கறிஞர், ஸ்டெர் லைட் ஆலையின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார்.
இதற்கு இரண்டு வாரம் கால அவகாசம் தேவை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஸ்டெர் ஆலைக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தேசிய பசுமை தீர்பாயம் ஆலைய இயக்க இடைக்கால அனுமதி மட்டுமே அளித்திருப்பதால் ஸ்டெர் லைட் ஆலைக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications