சேலம் அதிமுக கூட்டத்தில் மதிமுக, விடுதலைப் புலிகள் கேசட் விற்பனை
சேலம்: அதிமுக கூட்டத்தில் மதிமுக, விடுதலைப் புலிகள் கேசட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ஆத்தூரில் கடந்த 30ம் தேதி நடைபெற்றது. மறுநாள் ஆத்தூர் இலக்கியப் பேரவை பட்டிமன்ற நிகழ்ச்சியை நகராட்சி அண்ணா கலையரங்கில் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற நாஞ்சில் சம்பத் உரை நிகழ்த்தினார். பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்றம் நடந்த இடங்களில் ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்தபோது பேசிய உரைகள் அடங்கிய கேசட்டுகள், மதிமுக கட்சி கொடியுடன் கூடிய கேசட்டுகள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி விடுதலைப் புலி வீர வரலாறு, கரும்புலிகள் வீர வரலாறு, இந்திய அமைதிப் படையின் கொடுமைகள் என்று பல வகைப்பட்ட கேசட்டுகள் விற்கப்பட்டன.
இப்படி அதிமுக கூட்டத்தில் மதிமுக, விடுதலைப் புலிகள் பற்றிய கேசட்டுகள் விற்கப்பட்டது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications