மகளுக்கு சடங்கு வைக்கிறோம்.. சொல்லிச் சொல்லியே ரூ. 26 லட்சம் சுருட்டிய பெண்
அறந்தாங்கி: மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப் போவதாக சொல்லி பலரிடம் ரூ. 26 லட்சம் பணம் சுருட்டிய பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப் போவதாகக் கூறி, அக்கம் பக்கத்தாரிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கடனாகக் கேட்டுப் பெற்றுள்ளார்.
மேலும் பூப்புனித நீராட்டு விழாவையொட்டி மொய் விருந்து வைக்கப் போவதாகவும், அதில் வசூலான பணத்தைக் கொண்டு உங்கள் கடனை அடைத்து விடுவதாகவும் கூறி பணம் கறந்துள்ளார்.
ஆனால் பூப்புனித நீராட்டு விழா முடிந்து 15 நாட்களாகியும் கண்டுக்காமல் இருந்துள்ளார். மேலும், தலைமறைவாகியும் விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மாவட்ட எஸ்.பியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications