பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக... சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ. காதலர்களான அவர்களுக்கு லோகன் ஸ்டீவன்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. லோகனுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. அதற்காக அவனுக்கு பல்வேறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் லோகனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இன்னும் சில வாரங்கள் தான் உயிரோடு இருக்கும் என்று தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக ஷானும், கிறிஸ்டீனும் வரும் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் லோகன் இறக்கும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் குழந்தை உயிருடன் இருக்கையிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பிட்ஸ்பர்க்கில் திருமணம் செய்து கொண்டனர்.
2 வயது லோகன் தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications