எல்லாரும் மேல பாருங்க, ‘அண்ணாமலை’ சைக்கிள் ரெக்கை கட்டி பறக்குது...
லண்டன்: 'ரெக்கை கட்டி பறக்குதடி, அண்ணாமலை சைக்கிள்...' என நம் சூப்பர் ஸ்டார் கண்ட கனவை நனவாக்கியிருக்கிறார்கள் இங்கிலாந்துக்காரர்கள்.
ஆம், உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம், பூமியிலும் ஓட்டலாம்.
இதை வாங்கிக் கொண்டு வானில் பறந்தால், ரோட்டில் டிராபிக்காவது குறையும்...

பறக்கும் சைக்கிள்...
உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜான் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

ரெக்கை கட்டிய சைக்கிள்...
இதில், சாதாரண சைக்கிளுடன், இறகுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள காற்றாடிகள் சுழலும் போது சைக்கிள் உயர பறக்கிறது. காற்றாடிகளைச் சுழல வைக்க இயற்கை எரிசக்தியே பயன் படுத்தப் படுவது இதன் சிறப்பம்சம்.

சூப்பர் உயரம்.. சூப்பர் வேகம்...
தரையிலிருந்து சுமார் 4,000 அடி உயரத்தில், 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது இச்சைக்கிள்.

பறக்கலாம்... ஓட்டலாம்...
இச்சைக்கிளுக்கு லைசென்ஸ்-ம் தேவையில்லை, பெட்ரோல், டீசல் தேவையுமில்லை. தேவைப்படும் போது, இச்சைக்கிளை தரையில் சாதாரண சைக்கிள் போன்றும் ஓட்ட இயலும்.

பணம் தான் பத்தலை...
வணிக ரீதியான தயாரிப்புக்கு ஏற்ற பண உதவி கிடைத்தால் உடனே மார்க்கெட்டுக்கு வந்து விடுமாம் இந்த ‘பறக்கும் சைக்கிள்'
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications