லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி உறுதி: வீ.வ.வா தலைவர் மு.பாண்டியன்!
அம்பை: லோக்சபா தேர்தலில் அம்மாவின் தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்மக்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கும் நிகழ்ச்சி அம்பாசமுத்திரத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் பசியுடன் இல்லை. உணவு பஞ்சுமும் இல்லை. தமிழக அரசுதிட்டங்களுக்கு மத்திய அரசு தடை போட்டு வருகிறது. இப்படி போனால் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். நீதிமன்றத்தை நாடிதான் ஒவ்வொன்றாக செய்ய வேண்டியது உள்ளது.
வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். முதல்வர் அம்மா பாரத பிரதமர் ஆவதற்கு நீங்கள் அனைவரும் ஓத்துழைப்பு தர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரச்சுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications