பாக். தாக்குதல்.. பாஜக தலைவர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தலைவர்களை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார். அப்போது மத்திய அரசின் தற்போதைய மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விவரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications