சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. பிஎம்டபிள்யூ கார் மோதி தமிழக இளைஞர் படுகாயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் வேலைக்குச் செல்வதற்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிஎம்டபிள்யூ கார் மோதி படுகாயமடைந்தார்.
அவரது பெயர் நாகராஜ் சாத்தையாராஜ். இவரும், சக தொழிலாளர்கள் 8 பேரும் வேலைக்குச் செல்வதற்காக வாகனத்திற்காக காத்திருந்தனர். அப்போது அவர்களது வாகனமும் வந்தது. அந்த சமயத்தில் படு வேகமாக வந்த ஒரு பிஎம்டபிள்யூ கார் அந்த வாகனம் மீது மோதியது. இதில் சாத்தையராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தையராஜின் நிலைமை பரவாயில்லை, உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
20 நாட்களுக்கு முன்புதான் சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்திருந்தார் சாத்தையராஜ். அவரது மாமா முத்துக்கருப்பன் அய்யனார், சிங்கப்பூரில் கடந்த 15 வருடமாக கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications