ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் மரணம் அடைந்தான்.
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டம் ஹின்டன் சிட்டி அருகே உள்ளது சார்தா காலா. அந்த கிராமத்தைச் சேர்ந்த சோட்டு என்ற 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று மதியம் தனது வீட்டுக்கு அருகே பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவன் அங்குள்ள 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுத்தனர். சிறுவனம் 100 அடியில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
சிறுவன் சிக்கிய கிணற்றுக்கு அருகே குழி தோண்டி அவனை காப்பாற்ற மீட்பு படையினர் முயன்றனர். ஆனால் 20 மணி நேரமாக குழியில் இருந்த சோட்டு இன்று உயிர் இழந்தான்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications