இங்கிலாந்தில் மர்மமாக உயிரிழந்த மாணவியின் உடல் சென்னை வந்தது
லண்டன்: இங்கிலாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்ட்ரின் மகளான ஜார்ஜியானா உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொடர்பாக படித்து வந்தார் சென்னை மாணவி. இவரது தந்தை சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்ட்ராக வேலை பார்த்து வந்தார்.
திடீரென ஜார்ஜியானா மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜார்ஜியானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்ததை அடுத்து அங்கு மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஜார்ஜியானாவின் தந்தை, மகளின் மரணத்துக்கான காரணத்தைக் கேட்டுப் போராடினார். இருப்பினும் அவருக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை.
இதனால் அந்த மாணவியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications