பா.ம.க.வினர் கொலை மிரட்டல்: டி.ஜி.பி.யிடம் இளவரசன் தந்தை புகார்
சென்னை: பா.ம.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன், செல்லாங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 3 கிராமங்கள் தீக்கிறையாயின. இந்த நிலையில் இளவரசன் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி மர்மமான முறையில் தண்டவாளம் அருகில் இறந்து கிடந்தார்.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாத நிலையில் பெற்றோர்களும் உறவினர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் பா.ம.க.வினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
சந்துரு என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், இளவரசன் என்ன தியாகியா என குறிப்பிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications