மாதா மாதம் பள்ளிகளைப் போய்ப் பாருங்கள்.. கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
நாகர்கோவில்: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதா மாதம் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநில தொடக்க கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், செப்டம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 8 பள்ளிகளிலும், இதர மாதங்களில் 12 பள்ளிகளையும் பார்வையிட வேண்டும்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நடத்திய ஆய்வுகள் அடங்கிய கோப்புகள், தமிழக அரசு அறிவித்துள்ள பலவகையான தி்ட்டங்கள், மாணவர்களுக்கு சென்றடைந்த விபரங்களை குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆண்டு ஆய்வு கடைசி நாளில் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஆய்வு பணியாளர்கள் தயாரித்துள்ள ஆய்வின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி ஆய்வின் போது குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது பள்ளியில் அமர்ந்து ஆய்வு கூறுகளை பார்க்க வேண்டும்.
ஆசிரியர்களுடன் உரையாடி கற்பித்தல், கற்றல் போன்றவைகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கு சென்று வி்ட்டதா என பார்க்க வேண்டும்.
மேலும் பள்ளியில் வகுப்பறைகள், கட்டுமான வசதிகள், கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்றும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications