பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது!
Subscribe to Oneindia Tamil

அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பிருத்வி 2 ஏவுகணை. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications