ஆச்சரியம்... ஆனால், உண்மை: ஒரே காரில் பயணம் செய்த அதிமுக - திமுக எம்பிக்கள்

தேர்தலில் இலவசங்கள் அறிவிப்பதை நெறிமுறைப்படுத்த தேர்தல் கமிஷன் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், பாஜகவின் ரவிசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அதிமுகவின் தம்பிதுரை, திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், தம்பிதுரை வெளியே வந்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியே வந்தார். பாலுவைப் பார்த்ததும் தம்பிதுரை காரை நிறுத்திவிட்டு, அவருடன் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் நடைபெற்ற உரையாடலின் முடிவில், டி.ஆர்.பாலு தம்பிதுரையின் காரில் ஏறிக்கொண்டார். இரண்டு பேரும் ஒரே காரில் ஏறிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications