மாட்டுத் தீவன ஊழல் வழக்கு நீதிபதியை மாற்றக் கோரிய லாலு மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலத்தில் லாலு முதல்வராக இருந்த மாட்டுத் தீவன கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் தம் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ஆளும் ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள் சிலரது உறவினர் என்பதால் தமக்கு நீதி கிடைக்காது என்றும் இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று நிராகரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை எவ்வளவு விரைவாக அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications