கன்னத்தில் ஓங்கி அறைந்த ஆசிரியர்: பாதி செவிடான பிளஸ் 2 மாணவன்
டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவனை ஆசிரியர் அறைந்ததால் அவருக்கு காது சரியாக கேட்காமல் போனது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் நிதின் குமார்(19). அவர் மத்திய டெல்லியில் உள்ள மேற்கு பட்டேல் நகரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் கடந்த 3ம் தேதி அரசியல் அறிவியல் வகுப்பில் ஆங்கில வீட்டுப்பாடத்தை செய்து கொண்டிருந்திருக்கிறார்.
இதை பார்த்த ஆசிரியர் கிரண் பால் ஆத்திரம் அடைந்து நிதினை கன்னத்தில் அறைந்துள்ளார். அன்று வீட்டுக்கு சென்ற நிதின் இடது காது வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிதினை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காது சவ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் நிதினுக்கு இடது காது சரியாக கேட்காமல் போனது.
இதையடுத்து அவரது பெற்றோர் ஆசிரியர் கிரண் பால் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications