67-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர்!
டெல்லி: நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலையில் தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினம் இன்று எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்
பின்னர் காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை காலை 8.13 மணிக்கு ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் மீராகுமார், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!














Click it and Unblock the Notifications