ஆந்திராவில் கனமழை: மின்னல் தாக்கி ஒரு பெண் உட்பட 5 விவசாயிகள் பலியான பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
ஐதராபாத்: ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் 5 விவசாயிகள் மீது மின்னல் தாக்கியது. அதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
நேற்று, ஆந்திரப்பிரதேச மாநில கம்மம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது, ஜுலுருபாடு மண்டல் என்ற இடத்தில் உள்ள விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியின் வெவ்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. அதில் ஒரு கணவன், மனைவி உட்பட மேலும் மூவர் பரிதாபமாக உடல் கருகி பலியானார்கள். மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்படும் என கம்மம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications