தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கைது!: லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர்!!

லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர் இந்த துண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
26/11 தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 15 இடம் இந்த துண்டாவுக்கு. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த இவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது.
டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட 40 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவனுக்கு தொடர்பிருந்ததாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.
லஷ்கர் இ தொய்பாவுடன் மட்டுமல்ல, ஜெய்ஷ் இ மொகம்மத், மார்காஸ் அல் தாவா போன்ற தீவிரவாத இயக்கங்களுடனும் இவனுக்குத் தொடர்பிருந்தது.
இந்தியாவில் மேற்கு உத்திரபிரதேசத்தில் பிறந்த துண்டா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயால் தீவிரவாதியாக மாற்றப்பட்டான். வெடிகுண்டு தயாரிப்பது, நவீன முறையிஸல் பல்வேறு நிலைகளுக்கும் அனுப்பி வைப்பதில் துண்டா நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோ - நேபாள எல்லையில் வைத்து இன்று காலை டெல்லி போலீஸார் துண்டாவைக் கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications