For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவுக்கு 2 புதிய துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவில் முக்கிய நிர்வாகிகளை நியமித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் மாநில துணை பொது செயலாளர்களாக ஆர்.உமாநாத், என்.ஜாகிர்உசேன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி மாநில பொறுப்பாளர்களாக செல்வராஜ்,அசோக் பாபு நியமிக்கப்படுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக ராமசாமி,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ஜெகன்நாதன், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக பாலாஜி ஆகியோரை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

English summary
DMDK president Vijayakanth has announced some of new party functionaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X