இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு! 62.40 ஆக வீழ்ச்சி!!பங்குச் சந்தையிலும் சரிவு!
Subscribe to Oneindia Tamil

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.
இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை எதிர்கொண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 62.40ஆக இருந்தது.
இந்த சரிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை 200 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 70 புள்ளிகள் சரிவுடனும் இன்றைய வர்த்தகத்தை தொடங்கின.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications