இட்லி மாவு அரைக்க வந்த 7 வயது சிறுமியைக் கற்பழித்த 65வயது தாத்தா கைது
கடப்பா: கடப்பாவில், இட்லிமாவு அரைக்க வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக முதியவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஆந்திராவில், கடப்பா மாவட்டம் பொதுத்தூர் நகரை சேர்ந்த புல்லையா யாதவ் (65) என்பவர் வீட்டில் இருந்த படியே அக்கம்பக்கத்தாருக்கு இட்லி மாவு அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறார்.
சம்பவத்தன்ரு இவரது வீட்டிற்கு இட்லி மாவு அரைக்க 7 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். மிட்டாய் தருவதாக ஆசைக் காட்டி அச்சிருமியை வீட்டிர்குள் அழைத்துச் சென்ற புல்லையா, தனிமையில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அழுது கொண்டே சென்ற சிறுமி மூலம் விபரம் அறிந்த அச்சிறுமியின் உறவினர்கள் ஆத்திரத்தில் புல்லையாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் புல்லையாவை அடித்து, போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
.
இதற்கு முன்னரும் இதே போல் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக இருமுறை கைதானவர் இந்த புல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications