ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் காலவரையற்ற உண்ணாவிரதம்
விஜயவாடா: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா இன்று முதல் தொடர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு மூண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கடும் எதிர்ப்பு
தெலுங்கானா தனி மாநில முடிவுக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கவுரவத் தலைவர் விஜயம்மா
அக்கட்சியின் கவுரவத் தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான விஜயம்மா இந்த முடிவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கிறார்.

குண்டூரில்
குண்டூரில் அவர் இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

விஜயவாடா திட்டம் ரத்து
முன்னதாக அவர் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறுவதால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் குண்டூருக்கு போராட்டத்தை மாற்றியுள்ளார்.

ஆதரவு பெருகும்
விஜயம்மாவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மேலும் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியினர் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications