ஃப்ரிட்ஜுகளைவிட அதிக மின்சாரத்தை உறிஞ்சும் ஐபோன்கள்
வாஷிங்டன்: ஐபோன்களால் ஃப்ரிட்ஜுகளை விட அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட் ஐபோன்கள் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் ஆண்டுக்கு ஃப்ரிட்ஜ் 322 கிலோவாட் நேர (கிலோவாட் ஹவர்)மின்சாரத்தை பயன்படுத்துவதும், ஐபோன் 361 கிலோவாட் நேர மின்சாரத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் உலக மின்சாரத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மட்டும் 10 சதவீதத்தை எடுத்துக் கொள்வதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் இல்லை. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் ப்ராட்பேண்ட் இந்த மின்சார பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும்.
தகவல் தொடர்புத் துறை நிலக்கறி மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே பெரிதும் நம்பி உள்ளது. இந்த ஆய்வுக்கு நிலக்கறி மற்றும் சுரங்கத் துறை அணுசரனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications