இவங்கதாங்க உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்...!
லாஸ் ஏஞ்சலெஸ்: உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண் என்ற பெருமையை ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ் பெற்றுள்ளார். பல பிரபல நடிகைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் வரிசையில் மிலாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
மிஷல் கீகன், கெல்லி ப்ரூக் போன்றோரை அவர் தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எப்எச்எம் பத்திரிக்கையின் பட்டியல்
பிரபலமான எப்எச்எம் பத்திரிக்கை உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் துலிசாவுக்கு
கடந்த வருடம் துலிசா கான்டோஸ்லேவஸ் முதலிடத்தைப் பிடித்திருந்தார். தற்போது அவரை தூக்கி 11வது இடத்தில் தள்ளி விட்டுள்ளனர் எப்எச்எம் வாசகர்கள். துலிசா இடத்தில் மிலாவை உட்கார வைத்துள்ளனர்.

டாப் 10ல் ரிஹானா
டாப் 10 வரிசைக்குள் தட்டுத் தடுமாறி ரிஹானாவும், கேட் உப்டனும் புகுந்து விட்டனர்.

கடந்த வருடம் மிலா 9
கடந்த ஆண்டு பட்டியலில் 9வது இடத்தையே பிடித்திருந்தார் மிலா குனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வியர்க்க விறுவிறுக்க முன்னேறி முதலிடத்திற்கு வந்து விட்டார்.

காதல் மற்றும் கை நிறையப் படங்களின் புண்ணியத்தால்
ஹாலிவுட் நடிகர் அஷ்டன் கட்சருடனான காதல் மற்றும் கை நிறையப் படங்களை வைத்திருப்பதால் மிலாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாம்.

2வது இடத்தில் ரிஹானா
இரண்டாவது இடத்தை ரிஹானா பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் 3வது இடத்தில் இருந்தார். டிவிட்டரில் தனது குண்டக்க மண்டக்க படங்களைப் போட்டே செல்வாக்கைக் கூட்டி விட்டார் ரிஹானா.

3வது இடத்தில் ஹெலன் பிளனகன்
இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஹெலன் பிளனகன் 3வது இடத்தில் உட்கார்ந்திருக்ிகறார்.

4வது இடத்தில் மிஷல் கீகன்
மிஷல் கீகன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கெல்லிக்கு 5
கெல்லி ப்ருக்குக்கு இந்தப் பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது.

செரில் கோல் 9
செரில் கோல் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நம்ம கேத்திக்கு 16வது இடமப்பா...!
சென்னைக்கு வந்து ஐபிஎல் தொடக்க விழாவில் செம ஆட்டம் போட்டவரான கேத்தி பெர்ரிக்கு இந்த பட்டியலில் 16வது இடம் கிடைத்துள்ளது.

20வது இடத்தில் ஜெனீபர் லாரன்ஸ்
ஜெனீபர் லாரன்ஸ் 20வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications