தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு 9 ஏஎஸ்பிக்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயற்சி முடித்த இந்த 9. பேரும் பல்வேறு ஊர்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
அரவிந்தன்-தென்காசி, கங்காதர்-குளச்சல், முரளி-கோவில்பட்டி, கல்யாண்-தர்மபுரி, வருன்குமார்-திருப்பத்தூர், சந்தோஷ்-வேலூர், சசிமோகன்-திருப்பரங்குன்றம், பாண்ட் -சிவகாசி, பிரவீன்-கடலூர்
இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் அந்தந்த பகுதியில் பொறுப்பேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications