காவிரியில் மேலும் 3 அணைகள் கட்ட கர்நாடக அரசு முயற்சி- தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் 3 புதிய அணைகளை கட்ட கர்நாடகா ஆலோசித்து வருவதற்கு தமிழக டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே நீர்மின் நிலையம் அமைப்பதற்காக 3 அணைகளை கட்ட ஆலோசித்து வருவதாக கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த அணைகளில் 50 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்துக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கர்நாடக அரசின் புதிய அணைகள் கட்டும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications