ராஜ்யசபாவில் மைத்ரேயனுடன் மல்லுக்கட்டிய நாராயணசாமி
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி சபை நடவடிக்கைகளை முடக்குவது வாடிக்கைதான்.. ஆனால் நேற்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அதிமுகவின் மைத்ரேயனுடன் சரிக்கு சமமாக மல்லுக்கட்டிக் கொண்டு நின்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
ராஜ்யசபா நேற்று காலை கூடிய போது, பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அவர் பேசுகையில், தற்போது பிரதமர் மன்மோகன் சிங் சபையில் இருக்கிறார்... நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பான பைல்கள் மாயமானது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதற்கு பதில் அளித்துப் பேசிய இணையமைச்சர் ராஜீவ் சுக்லா, ஏற்கனவே நிலக்கரித்துறை அமைச்சர் இந்த சபையில் விளக்கம் அளித்துள்ளார். தேவைப்பட்டால் பிரதமர் விளக்கம் அளிப்பார் என்றார்.
இதை ஏற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியின் சீதாராம் யெச்சூரி, அதிமுகவின் மைத்ரேயன் ஆகியோர் பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தினர்.
அப்போது ஆவேசமாக எழுந்த இணையமைச்சர் நாராயணசாமி, மைத்ரேயனை நோக்கி அமரும்படி கூற மைத்ரேயனும் பதிலடி கொடுத்தார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் சபை நடவடிக்கைகளை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications