பாட்டுப் பாடியபடி தூத்துக்குடியில் மேடைப் பாடகர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மேடை மெல்லிசைக்கலைஞர்கள் இசைக்கச்சேரியுடன் கூடிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
தகுதிவாய்ந்த மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும், இலவச பேருந்து பயண அட்டை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற மேடை மெல்லிசைக்கலைஞர்கள் பாடல்களை பாடியபடி இசைக்கச்சேரியும் நடத்தினர். இசைச்கச்சேரியுடன் கூடிய உண்ணாவிரதப்போராட்டத்தினை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியந்து சென்றனர்.

More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications