For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பு சரிவா..கொஞ்சம் பொறுங்க.. முதலீடு வரத் தொடங்கியிருச்சு..: சொல்வது ப.சிதம்பரம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தடைபட்டிருந்த முதலீடுகள் வரத் தொடங்கியிருக்கின்றன என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், எரிசக்தித் துறையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார சரிவை நிலையை மிகவும் கவனத்துடன் உரிய நடவடிக்கையாலும் சரி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Remain patient on rupee, investment cycle has started: P. Chidambaram

18 மின் திட்டங்களை துவங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரே நாளில் நேற்று மட்டும் ரூ.1,83,0000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் 9 உள்கட்டமைப்பு திட்டங்களும் இதில் அடங்கும்.

இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடி என்றார்.

English summary
Finance Minister P. Chidambaram on Tuesday briefed the media on decisions taken by the Cabinet Committee on Investment yesterday, and asked people to remain firm and patient for the rupee to stabilize, as the investment cycle has started.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X