சோனியா காந்தியை ஆம்புலன்சில் கொண்டு சென்றிருக்க வேண்டும்: நரேந்திர மோடி!

நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு வீட்டுக்கு திரும்பினார் சோனியா.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் குஜராத் முதல்வர் மோடி, சோனியாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸில் அழைத்து சென்றிருக்க வேண்டும். மருத்துவர்களே சிறந்த நீதிபதிகள். சோனியா உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அடிப்படை மருத்துவ முதலுதவிகள் பயன்படுத்தாதது கவலைக்குரியது. வீல்சேர் அல்லது ஸ்ட்ரெச்சரை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.
சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். அவர் உடல்நலம் குணமடைந்துவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications