ரூ.34,500-ஐ தொட்டுவிட்டு ரூ.35,000த்தை நோக்கிச் செல்லும் தங்கம் விலை
மும்பை: உள்ளூர் தங்க சந்தையில் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.34,500 ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கம் வாங்குவதை தடுக்கும் வகையில் அரசு தங்க இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தவிர நகை ஏற்றுமதிக்கும் உரிய பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடப்போவதாக அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

தங்க சந்தை
உள்ளூர் தங்க சந்தையில் இன்று பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.34,500 ஆக உள்ளது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.35,000த்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.56,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரத்திற்குள் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.58,000த்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் கிடைக்காதோ
தங்க இறக்குமதி மீதான வரியை அரசு உயர்த்திய பிறகு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் தங்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதால் அதன் விலை அதிகரிக்கிறது.

ரூபாயின் கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்து வருவதும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை உயர காரணமாக உள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications