விமான பயண முறைகேட்டில் சிக்கிய 9 மத்திய அமைச்சர்கள்!
டெல்லி: விமானத்தில் பயணம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளை தவறாகப் பயன்படுத்தியதாக 9 மத்திய அமைச்சர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
இந்தியாவிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் செல்வதற்கு எம்.பி.க்களுக்கு இந்திய அரசால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை எம்.பி.க்கள் தவறாக பயன்படுத்தியாகதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் பயணம் செய்த எம்.பி.க்கள் பலர் சாதாரண கட்டணங்களில் பயணித்துவிட்டு, சொகுசு கட்டணத்தில் பயணம் செய்ததாக கணக்கு காட்டியிருக்கின்றனர். மேலும், தாங்கள் செல்வதுபோன்று கணக்கு காண்பித்துவிட்டு, மற்ற நபர்களை விமானங்களில் பயணிக்க வைத்ததும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
சுமார் 9 எம்.பி.க்கள் தற்போது இந்த குற்றச்சாட்டியுள்ள சிக்கியுள்ளார்கள் என்றும், மேலும் இன்னும் பல எம்.பி.க்களின் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும் எனவும், சி.பி.சி. விசாரணையில் இன்னும் பல்வேறு எம்.பி.க்களும், பல்வேறு விதமான முறைகேடுகளும் அம்பலமாகலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications