ஒன்இந்தியாவின் கூப்பன் சேவை!
இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி இணையதளமான ஒன்இந்தியா, ஆன்லைன் கூப்பன்கள், விற்பனை தொடர்பான ஒரு புதிய பகுதியை உருவாக்கியுள்ளது. ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வோரின் நலனுக்காகவும், எளிதாகவும், சுலபமாகவும், மகி்ழ்ச்சிகரமாகவும் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இது உதவுகிறது.
மகிழ்ச்சிகரமான கூப்பன் சேவை இதன் முக்கிய அம்சமாகும். நிறைய ஷாப்பிங் செய்யவும், நிறைய சேமிக்கவும் இது உதவுகிறது.
Coupons.oneindia.in 1000 முன்னணி விற்பனை நிலையங்களின் கூப்பன் கோடுகள் மற்றும் தள்ளுபடிகளை இங்கு பெறலாம். இதன் மூலம் நமக்கு விருப்பமான நிறுவனத்தின் தள்ளுபடி மற்றும் கூப்பன் வசதியை இருந்த இடத்திலிருந்தே நேரத்தை மிச்சப்படுத்தி நாம் பெற முடியும்.

இங்கு என்ன இருக்கிறது?
coupons.oneindia.com இணையதளத்தில் வழக்கமான செய்தித் தாள்களில் வருவது போன்ற விலைத் தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடலாம். உங்களது கூப்பன்களின் மதிப்பைப் பொறுத்து நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான தள்ளுபடியை நீங்கள் பெற முடியும்.
மேலும் ஏராளமான வவுச்சர் கோட்களையும் நீங்கள் பெற்று இலவச வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்குப் பிடித்த நிறுவனம், பொருள் அல்லது பிரிவை நீங்கள் coupons.oneindia.com தளத்தின் தேடுதல் பகுதிக்குச் சென்று டைப் அடித்தால் அவை உங்கள் முன்பு வரிசை கட்டி நிற்கும். அதை வைத்து நீங்கள் உங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்யலாம்.
இன்பிபீம், டிரேடஸ், ஹோம்ஷாப் 18, மைந்த்ரா, ஜபோங் உள்ளிட் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்த தளத்தி்ன் மூலம் நீங்கள் பெறலாம்.
நீங்கள் உள்ளது கூபப்ன் சேவையை தேர்வு செய்த பின்னர் அதற்கான கோட் எண்ணை டைப் செய்தால் அதுதொடர்பான அத்தனை தயாரிப்புகளும் உங்கள் கண் முன்பு விரியும். அதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான தயாரிப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
கூப்பன் கோர்டுகளை நீங்கள் பயன்படுத்த முதலில் உங்களுக்குத் தேவையான நிறுவனத்தை தேடி முடிவெடுங்கள். பின்னர் வியூ கோட் அல்லது வியூடீல் பட்டனை அழுத்துங்கள், பிறகு ரீடெய்லரின் தளத்திற்குச் செல்லுங்கள், பிறகு, கூப்பன் கோட் எண்ணை பதிவு செய்யுங்கள். சிறந்த டீலைப் பெறுங்கள்.. உங்கள் பணத்தை சேமியுங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications