ஆம்புலன்ஸில் சோனியா.. மோடி கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை அவர் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சோனியாவை ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், நாம் என்ன செய்ய முயற்சித்தோம் என்பதை நரேந்திர மோடியே சுயமாக யோசித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அவரது கருத்தை நிராகரித்திருக்கிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications