கோவா டான்ஸ் பாரில் ரெய்டு: முலாயம் கட்சி எம்.எல்.ஏ. கைது, 6 பெண்கள் மீட்பு
பனாஜி: கோவாவில் உள்ள டான்ஸ் பார் ஒன்றில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள டான்ஸ் பார் ஒன்றில் போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பாரில் இருந்து பஞ்சாப், டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.

சீதாபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான மகேந்தர் சிங்கை கைது செய்யும் முன்பு உத்தர பிரதேச சட்டசபையின் சபாநாயகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரபுதேசாய் தெரிவித்தார்.
இந்த சோதனையின்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் பிரகாஷ் சிங், தர்மேந்திர பிரசாத், நேபாளத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பாரை நடத்தியவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications