பெண்களே வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. ஹேமமாலினி எச்சரிக்கை
புனே: பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனாலே கற்பழிக்கப்படும் அபாயகரமான சூழ்நிலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலவுகிறது என்று கூறியுள்ளார் நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி.
நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளியே போவதாக இருந்தால் தனியாக போக வேண்டாம், உற்ற துணையுடன் போகுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது...

வெளியே போகாதீர்கள்
பெண்களுக்கு நான் தரும் அட்வைஸ் யாரும் வெளியே போக வேண்டாம். அப்படியே போவதாக இருந்தாலும் தனியே போகாதீர்கள்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் சிக்கிக் கொள்ள நேரிடும். எனவே தனியாக போவதைத் தவிருங்கள்.

திரவுபதிக்கு கிருஷ்ணர் வந்தார்
திரவுபதியின் மானம் காக்க அன்று கிருஷ்ணர் வந்து கரம் கொடுத்தார். துணி கொடுத்தார்.

ஆனால் இன்று அப்படி நடக்குமா...
ஆனால் இன்று அப்படி நடக்க முடியுமா.. கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எந்தப் பெண்ணாலுமே நினைக்க முடியாத நிலைதான் உள்ளது என்றார் ஹேமமாலினி.
ஹேமமாலியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications