தமிழக அமைச்சரவை மாற்றம்.. கிளப்பிவிடுவது அதிமுக நிர்வாகிகளே.. ஜெ. அதிர்ச்சி!!

தமிழகத்தில் 8 அமைச்சர்கள், 21 மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட இருக்கின்றனர்.. லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு ஆப்பு வைக்கப்படுகிறது என்றெல்லாம் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன.
எப்போதும் போலவே அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது போயஸ் தோட்டத்துக்கு புகார் மழை சென்று கொண்டிருக்கும் நிலையில் அடிக்கடி எழும் அமைச்சரவை மாற்ற செய்திக்கான மூலத்தைக் கண்டறிய அதிமுக தலைமையும் உத்தரவிட்டிருந்ததாம்.
அதிமுக தலைமையின் உத்தரவுப்படி நடத்தப்பட்ட விசாரணையில் சில மூத்த அதிமுக நிர்வாகிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களாகவே அமைச்சரவை மாற்றம், மாவட்ட செயலர் மாற்றம் போன்ற செய்திகளைக் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கும் தெரிவிக்கப்பட அவர் அதிர்ச்சியடைந்து போனாராம்.
இதனால்தான் அமைச்சரவை மாற்றத்தை தள்ளிவைத்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடி மாற்றத்தை அரங்கேற்றலாம் எனக் காத்த்ருக்கிறாராம் ஜெயலலிதா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications