சிரியா: மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ!
டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது.
சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார். இந்நிலையில் அவரது மகன் உயிருடன் திரும்பி வந்ததைப் பார்த்து அவர் ஓடி வந்து அவனை கட்டித் தழுவிய வீடியோ சிரிய போராளிகளால் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை இந்த வீடியோவை
430,000 பேர் பார்த்துள்ளனர்.

ரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேர் கிழக்கு டமாஸ்கஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான ஒரு மாத பெண் குழந்தை உள்பட 20 குழந்தைகளின் உடலை அடையாளம் காண யாரும் வரவில்லை. ஏனென்றால் அவர்களின் குடும்பத்தாரும் தாக்குதலில் பலியாகிவிட்டனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு பின் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் சகோதரர் மஹர் அல் ஆசாத் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications