Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓரினச்சேர்க்கை பிரச்சாரம்: பெண் உள்ளாடைகள் அணிந்த ரஷ்ய அதிபர், பிரதமர் ஓவியம்: ஓவியர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஓரினச்சேர்க்கையாளார்களுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்ய அதிபர் மற்றும் பிரதமரை பெண் உள்ளாடைகளுடன் சித்தரித்து ஓவியம் வரைந்த ஓவியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரஷ்யாவில் விரைவில் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய ஓவியரான கான்ஸ்டாண்டின் அல்டுனின், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கண்காட்சியகத்தில் ஓவியம் ஒன்றை பார்வையாளர்களின் கவனத்திற்கு வைத்தார்.

உள்ளாடை ஓவியம்...

உள்ளாடை ஓவியம்...

அந்த ஓவியத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் மெத்வதேவ் இருவரும் பெண்களின் உள்ளாடை மட்டும் அணிந்து காட்சியளிக்கின்றனர்.

தலையை வருடும் விரல்கள்...

தலையை வருடும் விரல்கள்...

மேலும், பிரதமர் மெத்வதேவின் தலைமுடியை, பெண்ணின் உள்ளாடை அணிந்திருக்கும் அதிபர் புதின் கோதி விடுவது போன்று ஓவியம் அமைந்துள்ளது.

மற்ற ஓவியங்கள்...

மற்ற ஓவியங்கள்...

அதேபோல், ஓரினச்சேர்க்கை பிரச்சார தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மற்ற மூவரின் படங்களையும் கேலி செய்து செய்து ஓவியம் வரைந்துள்ளார் அல்டுனின்.

தலைமறைவு....

தலைமறைவு....

தகவலறிந்த போலீசார் கண்காட்சியில் இருந்த அல்டுனினின் வரைந்த கேலிச்சித்திரங்களைக் கைப்பற்றினர். அத்தோடு, கண்காட்சியையும் இழுத்து மூடிவிட்டனர். போலீசாரின் கைகளுக்கு சிக்காமல் டென்மார்க்கிற்கு தப்பி விட்டார் அல்டுனின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+