ஒதுக்கீடு செய்த நிதியை வழங்காத மத்திய அரசு: தெற்கு ரயில்வே மேலாளர் குற்றச்சாட்டு!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை இன்னமும் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை என்று தெற்கு ரயில்வே மேலாளர் ராகேஷ் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு ரயில்வேக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 1,100 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. இதில் வெறும் 550 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியிருக்கிறது.
இதனால் புதிய வழித்தடம் அமைத்தல், அகலப்பாதைகளாக மாற்றுதல் உள்ளிட்டவை முடிக்கப்பட முடியவில்லை என்றார்.
மேலும் சென்னை - கடலூர் இடையே புதிதாக ரயில்பாதை அமைக்க வலியுறுத்தி ராகேஷ் மிஸ்ராவிடம் பொதுமக்கள் இயக்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications