மருத்துவ பரிசோதனைக்காக மகளுடன் அமெரிக்கா சென்ற சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

Congress president Sonia Gandhi flies to the US for medical check-up
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் கடைசியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இருக்கையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 மணிநேரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவர் நேற்று மதியம் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்கா சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+