பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோயில் தங்கத்தை பயன்படுத்துக- செப்.13-ல் ஆர்ப்பாட்டம்!
சென்னை: இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 13-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.வி.க.வின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோருக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும், நாட்டின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோயில் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி வரும் 13-ந் தேதியன்று தமிழகம் முழுவது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications