உயர் சாதி பொண்ணுன்னா கேவலமா? தி.மு.க தேர்தல் அறிக்கையால் எழும் சர்ச்சை!
சென்னை: உயர் சாதி பொண்ணுங்கள லவ் பண்ணி கல்யாணம் செஞ்சா ஊக்கத்தொகையுடன் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொண்ணுங்கள கேவலப்படுத்துற மாதிரி இருக்கிறது என்று தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

தி.மு.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் கடந்த 13ம் தேதி வெளியிட்டார். இதுல, ஆதிராவிட மற்றும் மலைவாழ் பழங்குடியினர் சமுதாயத்தினர் மாற்று சாதியினரை கல்யாணம் செஞ்சா ஊக்கத்தொகை மற்றும் தங்க காசு வழங்கப்படும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற சாதியினருக்கு கடுப்பை கிளப்பிருக்கு. மாற்று சாதி பெண்கள் என்ன கேவலமா? என்று டிவிட்டர் மற்றும் பேஸ்புக்ல நெட்டிசன்கள் தி.மு.கவை வறுத்து எடுத்துட்டு வர்றாங்க.

மேல் சாதி பெண்களை திருமணம் செய்ய இளைய பசங்கள தூண்டி விட்டு, அது மூலமா ஆட்சிய புடிச்சிர்லாம்னு தி.மு.க நினைப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்றாங்க. நாடக காதல் என்று அரசியல் கட்சிகள் ஏற்கனவே சொல்லி வரும் நிலையில் தி.மு.க இது போல் ஒரு அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டுல ஜாதி சண்டைய மூட்டி விட்டு குளிர் காயலாம்னு நினைக்குதுனு சமூக வலைதளங்கள நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளியிட்டிருக்காங்க.

சமூகத்துல ஒரு தரப்பினர் லவ் மேரேஜ் செஞ்சா நிதியுதவி தர்றது அவர்கள தூண்டிவிட்டு வேட்டிக்க பார்க்கிற மாதிரி இருக்கு, இந்த மாதிரி அறிவிப்புகள் சாதி சண்டையதான் உருவாக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆட்சிய புடிக்க தி.மு.க என்னவெல்லாம் செய்யும்ங்கறதுக்கு இதவிட ஒரு உதாரணம் சொல்ல முடியாது. இந்த அறிவிப்பினால திமுகவுக்கு மற்ற சாதியோட ஓட்டுங்க எதுவும் கிடைக்காதுனு அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க.

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications